திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 மே 2021 (16:58 IST)

தனுஷ் பட நடிகையின் 3 பாடல்… .200 மில்லியன் வியூவர்ஸ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியான படத்தில் இடம்பெற்ற 3 பாடல்கள் 200 மில்லியன் வியூவர்ஸைக் கடந்துள்ளது.

மலையால சினிமாவில் பிரேமம் படத்தில் அறிமுகமாம் ஆகி தென்னிந்திய சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர்  சாய் பல்லவி.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் அவர் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான படம்  மாரி-2. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ரவுடி பேபி பாடல் 1150 மில்லியன் பார்வையாளார்களைப்பெற்றது.

அதேபோல் சாய் பல்லவி நடிப்பில் உருவாகிவரும் சாரங்க தரியா பாடல் 200  மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.  பிடா என்ர படத்தில் இடம்பெற்றுள்ள வச்சிந்தே என்ற பாடலும் 300 மில்லியன் வியூவர்ஸைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இப்பாடல்கள் சாய் பல்லவியின் நடனத்திற்காக ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.