திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (23:39 IST)

money heist வெப் தொடரின் 2 வது பாகம் ரிலீஸ் !

உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் அடித்துள்ள மணி ஹீய்ஸ்ட் (money heist) வெப் தொடர் இன்று  ரிலீஸாகியுள்ளது.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் ஐந்தாம் பாகத்தின் இரண்டாவது வால்யூம் இன்று நெட்பிளிக்ஸுல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.