புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 28 டிசம்பர் 2018 (13:05 IST)

2018-ம் ஆண்டின் டாப் 10 பாடல்கள்!

காலம் காலமாக பாடல்களுக்கென்றே பெயர் பெற்றது தமிழ் சினிமா. பாடல்களுக்கிடையே ஒன்றிரண்டு காட்சிகளை இணைத்து வெளிவந்த அந்தகாலம் முதல், பாடல்களே இல்லாமல் படங்கள் வெளியாகிவரும் இன்றைய சூழலிலும் தமிழ் சினிமா பாடல்களுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


 
ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியானாலும், அதில் மனதில் நிற்கும் பாடல்கள் சொற்பமே. அந்தவகையில், இந்தவருடத்தில் வெளிவந்த பாடல்களிலிருந்து யுடியூபில் ரசிகர்களிடம் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்களின் பட்டியலை இங்கே காண்போம். 
 
1. குலேபா – குலேபகாவலி – 8.01 கோடி


 
2. வாயாடி பெத்த புள்ள – கனா – 7.4 கோடி 


 
3. சொடக்கு மேல 7.4 தானா சேர்ந்த கூட்டம் – 6.33 கோடி 


 
4. சின்ன மச்சான் – சார்லி சாப்ளின் 2 – 6.01 கோடி 


 
5. நீயும் நானும் – இமைக்கா நொடிகள் – 4.01 கோடி 


 
6. சிம்டாங்காரன் – சர்கார் – 3.62 கோடி 


 
7. ரௌடி பேபி – மாரி 2 – 3.57 கோடி 


 
8. ஒரு குச்சி ஒரு குல்பி. – கலகலப்பு 2 – 2.91 கோடி 


 
9. மழை குருவி – செக்கச் சிவந்த வானம் – 2.57 கோடி 


 
10. குறும்பா – டிக் டிக் டிக் – 2.56 கோடி