புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 4 நவம்பர் 2018 (11:54 IST)

2.0 படத்தின் டிரைலரை பாராட்டிய தயாரிப்பாளர்...

ரஜினி,எமிஜாக்சன் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0.படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
சில மணி நேரங்களிலேயே பல பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்று புது சாதனை நிகழ்த்தியது.
 
இந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக  2.0 படத்தை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
 
இதுபற்றி தமிழ் சினிமாவின் பிரபல தயாரிபாளர் கலைபுலி தானு கூறியதாவது:
 
’இனியும் வந்தில்லை! இனியும் வரப்போவதில்லை!இதுமாதிரி ட்ரைலர் என்று கண்ணுற்றோர் களிப்படைகின்றனர்.ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு சூப்பர் ஸ்டார்! இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கும் ’இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.