சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (19:51 IST)

சசிகுமார்-ஜெய் நடித்த ‘சுப்பிரமணியபுரம்’: 14 ஆண்டுகள் கொண்டாட்டம்

subramaiyapuram
சசிகுமார்-ஜெய் நடித்த ‘சுப்பிரமணியபுரம்’: 14 ஆண்டுகள் கொண்டாட்டம்
சசிகுமார் மற்றும் ஜெய் நடிப்பில் உருவான சுப்ரமணியபுரம் என்ற திரைப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது
 
சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தை சசிகுமார் இயக்கினார்.  ரூபாய் 65 லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் 30 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது