1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (19:34 IST)

விசாலாமான நடிகருடன் பாடகி நடிகை திருமணம்?

விசாலாமான நடிகரும், பின்னணி பாடகி நடிகையும் ரகசியமாக  திருமணம் செய்துக்கொண்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 

 
நடிகர், லட்சுமி நடிகையுடன் சேர்ந்து வாழபோவதா தெரிவித்தவர். நடிகை, இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமானவர். இவர்கள் இருவரும் கோயிலில் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
 
இதையடுத்து கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர், இருவரும் கோயிலில் தரிசிக்கவே சென்றதாகவும், அப்போது கோவில் நிர்வாகிகள் இவர்களுக்கு மாலை அணிவித்தாகவும் கூறுகிறார்கள்.
 
இவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக வெளியான செய்தியை கேட்ட கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சி அடைந்ததாம்.