தேங்காய் பால்

Mahalakshmi| Last Modified வியாழன், 14 மே 2015 (16:31 IST)
தேவையான பொருட்கள்:

தேங்காய் - 2
சர்க்கரை - 1/4 கிலோ
ஏலக்காய் - 6
செய்முறை:

முதலில் தேங்காயை உடைத்து, தேங்காய்த் துருவியால் நன்கு துருவிக் கொள்ளலாம் அல்லது மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். பின்னர் அரைத்த தேங்காயை சுடுதண்ணீரில் போட்டு நன்கு கிளறவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து இந்த அந்த நீரை ஊற்றவும். தேங்காய் திப்பிகள் தனியாக நின்றுவிடும். தேங்காய் பாலில் சர்க்கரை, அரைத்த ஏலக்காய் சேர்த்து ஆப்பத்துடன் பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :