1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (06:45 IST)

4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி

4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் நேற்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 
 
கொரோனா வைரஸ் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது அந்த அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. அதேபோல் இந்த தோல்வி இங்கிலாந்து வீரர்களை சோர்வடையச் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னின்ங்ஸ்: 204/10
 
ஸ்டோக்ஸ்: 40
பட்லர்: 35
பெஸ்: 31
 
மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 313/10
 
பிராத்வெயிட்: 65
டெளரிச்: 61
சேஸ்: 47
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 313/10
 
கிராலே: 76
சிப்லே: 50
பர்ன்ஸ்: 42
 
மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 200/6
 
பிளாக்வுட்: 95
சேஸ்: 37
டெளர்சி: 20
 
ஆட்டநாயகன்: கேப்ரியல்
 
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி: ஜூலை 16