1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 ஜனவரி 2022 (11:29 IST)

டெஸ்ட் சாம்பியன்ஷிப்…. இந்தியாவை முந்திய தென் ஆப்பிரிக்கா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரை தென் ஆப்பிரிகக 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை சிறப்பாக வெற்றியுடன் இந்திய அணி ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளையும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை வென்றது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை முந்தி சென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தியா இப்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.