வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By மகேந்திரன்
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (08:52 IST)

பெல்ஜியத்திடம் தோற்று வெளியேறியது போர்ச்சுகல்… ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி!

யூரோ கோப்பை காலிறுதி நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி பெல்ஜியத்திடம் தோற்றது.

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் ஒன்றில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மோதிய போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இது அந்த அணியின் கேப்டன் ரொனால்டோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.