263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்: சொந்த மண்ணில் சூப்பர் வெற்றி!

Last Modified திங்கள், 23 டிசம்பர் 2019 (20:40 IST)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கராச்சியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது
ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்: 191/ 10

ஆசிப் ஷபிக்: 63
பாபர் ஆசாம்: 60
அபித் அலி: 38

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 271/10

சண்டிமால்: 74
பெரரே: 48
டிசில்வா: 32
கருனரத்னே: 25
பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸ்: 555/3 டிக்ளேர்

அபித் அலி: 174
ஷான் மசூத்: 135
அசார் அலி: 118
பாபர அசாம்: 100

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 212/10

பெர்னாண்டோ: 102
டிக்வெல்லா: 65
மாத்யூஸ்: 19
கருணரத்னே: 16
ஆட்டநாயகன்: அபித் அலி
தொடர்நாயகன்: அபித் அலி


இதில் மேலும் படிக்கவும் :