’நம் நாட்டு’ இளையோர் அசத்தல் ....இந்தியாவுக்கு ஏழாவது தங்கம்...

saurap savuthry
Last Modified வியாழன், 11 அக்டோபர் 2018 (14:22 IST)
அர்ஜென்டினா தலைநகர்  பியூனஸ் அயர்ஸ்ல் 3வது இளையோர் ஒலிம்பிக் போட்டி 
நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களூக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 244.2புள்ளிகள் பெர்று தங்கப்பதக்கம் வென்றார்.
 
இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். சிறு வயதில் இருந்தே அவரது கனவு ஒலிம்பிகில் தங்கம் வெல்வதே என்று அவரது நண்பர்களிடம் கூறியுள்ளார்.இப்போது அந்த ந்கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்து  கண்ட கனவை நிறைவேற்றியுள்ளார்.
 
16 வயதே ஆன சவுரப் சவுத்ரிக்கு நாடேங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :