திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (13:48 IST)

இந்தியா - இலங்கை: போட்டி அட்டவணை வெளியீடு!

இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.

 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் நடைபெற இருப்பதாக போட்டிகளை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.