திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (15:30 IST)

இலங்கை அணி பயணித்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் பரபரப்பு!

இலங்கை அணியின் வீரர்கள் தாய்நாட்டுக்கு திரும்பியபோது அவர்கள் பயணித்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு டி 20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் இழந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட இலங்கைக்கு தனி விமானம் மூலம் கிளம்பினர். ஆனால் அவர்கள் வந்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால் விமானம் இந்தியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதை அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.