செவ்வாய், 29 நவம்பர் 2022
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:58 IST)

இந்தியா - பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்: வெற்றி பெறுமா இந்தியா?

india vs pak
இந்தியா - பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்: வெற்றி பெறுமா இந்தியா?
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து தற்போது 138 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து உள்ள நிலையில் இன்னும் 18 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது 
 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Edited by Mahendran