திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:49 IST)

எல்லா நல்ல காரியமும் அங்கதான் நடக்குது…. அனுஷ்கா சர்மா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

அனுஷ்கா சர்மா கோலியோடு கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் வாமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்போது ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் கோலி, தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா கோலியோடு கலந்துகொண்ட புகைப்படத்தைப் பகிர அது இப்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தோடு ‘ பயோ பபுளில் திருமண நிகழ்ச்சி. சமீபமாக எல்லா சுப காரியங்களும் பபுளில்தான் நாங்கள் கொனாடியுள்ளோம் என தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.