12வது ஐ.பி.எல்.சீசன் !வீரர்கள் ஏலம் எப்போது...?

ipl
Last Modified புதன், 7 நவம்பர் 2018 (12:22 IST)
அடுத்த வருடம் (2019 ) மே மாதத்தில் 12 வது ஐபிஎல் சீசன் துவங்குகிறது. இந்நிலையில் வீரர்கள் ஏலம் எப்போது என ஒருபக்கம் விவாதங்கள் எழுந்நு கொண்டிருக்கின்றன.
ஆனால் இதற்கு முன்னதாக  அடுத்த வருடம் மே 30ல் உலககோப்பை கிரிக்கெட் தொடர்  தொடங்குகிறது. அதன் பிறகுதான் இந்த ஐபிஎல் சீசன் துவங்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
 
இதே காலத்தில்தான் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் இப்போட்டிகள் தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு மாற்றப்போவதாகவும்  தகவல் வெளீயாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :