உதாரணமாக ஒருவன் ஒரு வீட்டை காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால், அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விடவேண்டாம். அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேறொரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது. அவன் செய்த நன்மை பொறுத்து வீடு என்கிற உடம்பு அமைகிறது. கர்ம வினை என்பது அவன் செய்த பவ மூட்டை அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது....