தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே! எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி: கிரகநிலை: இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார்.மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும் போது...