சனிப்பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணனின் லைவ் நாளை மாலை 5 மணிக்கு...

perungulam
Sasikala| Last Updated: செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:18 IST)
சனிப்பெயர்ச்சி பலன்கள் குறித்து விளக்க மாலை 5 மணிக்கு வெப்துனியா முகநூல் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். 

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி, தினம் ஒரு ராசி என 12 ராசிக்குண்டான பலாபலன்களை குறித்த விரிவான விளக்கங்களையும், பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி நாளை (25/11/2020) மாலை 5:00 மணியளவில் நேரலையில் காணலாம். சனிப்பெயர்ச்சி பலன்களை (தினம் ஒரு ராசி) தினமும் மாலை 5 மணி அளவில் காணலாம்.
 
இந்த நிகழ்ச்சியை பார்த்து பயனடைய webdunia tamil என்ற முகநூல் (facebook) பக்கத்தை அனுகவும். மேலும் உங்களது சந்தேகங்களை Comment  Box-ல் பதிவு செய்யலாம்.


இதில் மேலும் படிக்கவும் :