வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:56 IST)

தெய்வங்களின் காயத்ரி மந்திரம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Gayatri Mantra
1. அம்மன் காயத்ரி மந்திரம் (சகல காரியங்கள் வெற்றி அடைய காயத்ரி மந்திரம்).

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்



2. துர்கை காயத்ரி மந்திரம்
(ராகுதோஷ நிவர்த்திக்காக காயத்ரி மந்திரம்)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

3. அன்னபூரணி தேவி காயத்ரி மந்திரம்
(நித்தியான்ன பிராப்திக்காக காயத்ரி மந்திரம்)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

4. சிவதூதி காயத்ரி மந்திரம்

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

5. பாலா காயத்ரி மந்திரம்

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

6. அம்ருதேஸ்வரி தேவி காயத்ரி மந்திரம்
(ஆயுள் ஆரோக்கியம் பெற காயத்ரி மந்திரம்)

ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

7. வாக்பலா காயத்ரி மந்திரம்
(பேச்சுபிழை சரியாக காயத்ரி மந்திரம்)

ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

8. சர்வமங்கள காயத்ரி மந்திரம்
(நல் பயணத்திற்கு காயத்ரி மந்திரம்)

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத் !