Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜைக்கு உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா கெடுதலா...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 26 நவம்பர் 2019 (11:27 IST)
 
தேங்காய் உடைக்கும்போது அது அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மீகம் சார்ந்து இருப்பவர்களுக்கு அது ஏமாற்றத்தை, கலக்கத்தை ஒரு மன  குழப்பத்தை அளிக்கும். இதை ஒரு அபசகுணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் உடைக்கும்போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி  என்றும், உங்களை சுற்றியிருக்கும் தீய சக்திகள், பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்றும் கூறப்படுகிறது.
 
நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு பணவரவு, நல்ல லாபம் எதிர்பாராத நல்லவை நடக்கும் என்பதை குறிக்கும் சகுனமாக காணப்படுகிறது.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments