1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2016 (13:21 IST)

’சோகம்’ - தாய்லாந்து மன்னர் பூமிபால் மரணம்!

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (88) இன்று காலமானார்.


 
 
மன்னர் பூமிபால் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஸ்ரீராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் இன்று மரணமடைந்தார்.
 
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற புகழ்பெற்றவர் பூமிபால். 1946 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அவர் 70 ஆண்டுகளாகப் பதவி வகித்துள்ளார்.