செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (22:47 IST)

பெண்கள் பீடி குடிக்கும் போட்டி...பரவலாகும் வீடியோ,..குவியும் கண்டனம்

பொங்கல் பண்டிகையொட்டி   தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கலுக்கு பீடி குடிக்கும் போட்டி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி  கிராமங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.  இ ந் நிலையில்  உடல் நலத்திற்குக் தீங்கு விளைவிக்கும் புகைபிடிக்கும் போட்டிகள்  நடத்தப்பட்டுள்ளது. இதில், 4 பெண்கள் கலந்துகொண்டு வேகமாகப் புகைப்பிடித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.  இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.