1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:30 IST)

புருஷனுக்காக கதவு திறத்து வைத்த மனைவி; பக்கத்தில் படுக்கை போட்ட எதிர் வீட்டுக்காரன்!

சென்னையில் கணவனுக்காக கதவை திறந்து வைத்திருந்த மனைவியை எதிர்வீட்டுகாரன் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் கணவன் இரவு வேலை முடித்துவிட்ட வருவதாற்காக கதவை திறந்து வைத்துவிட்டு மனைவில் ரூமில் படுத்திருந்ததை கண்ட எதிர்வீட்டுகாரன் இந்த சமயத்தை பயன்படுத்தி அத்துமீரலில் ஈடுப்பட்டுள்ளான். 
 
ஆம், எதிர் வீட்டு பெட்ரூமுக்குள் நுழைந்து அந்த பெண்ணின் வாயை பொத்தி பக்கத்தில் படுத்தவாறு பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த பெண் தனது கணவனிடம் கூற, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அண்டஹ் எதிர்வீட்டு காரன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
 
இந்த சம்பவம் சென்னையின் மிக முக்கிய பகுதியில் நடந்ததால் அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.