வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (17:55 IST)

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா ? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தமிழக சுகாதாராத்துறை செயலர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றைக் குறைக்க மத்திய கடந்த மார்ச்சில் இருந்து டிசம்பர் வரை பல்வேறு கட்டங்களாக சில தளர்வுகளுடன்  ஊரடங்கு உத்தவு அமல்படுத்திவருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்திலும் மேற்கு யூரோப்பிலாவிலும் தற்போது இரண்டாம் கட்டகொரோனோ அலை பரவலை அடுத்து, இங்கிலாந்திலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதனால் பாதிப்பில்லை அச்சப்படவேண்டாம் என முதலமைச்சர் மற்றும்  சுகாதார செயலர் விஜயபாஸ்கர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில்  மீண்டும் முழு ஊரடற்கிற்கு பாதிப்பில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதனால் வரும் புதிய ஆண்டில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு ரத்தாகலாமென தெரிகிறது.