ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 மே 2022 (21:09 IST)

கணவரின் கள்ளக்காதலியை பழிவாங்க மகளை கொலை செய்த பெண்!

jail
கணவரின் கள்ள காதலியை பழிவாங்குவதற்காக அவருடைய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பெருந்துறை அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு கணவனின் கள்ளக் காதலிக்கு பிறந்த 7 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதாக வனிதா என்ற பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
 
கணவரை பழிவாங்குவதற்காக கள்ளக்காதலியின் 7 வயது சிறுமியை கொலை செய்த வனிதா என்ற பெண்ணுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ள்து. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது