செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (20:37 IST)

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடையும்: உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

organisation
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாற்றம் அடையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது என்றும் அது இன்னும் உருமாற்றம் அடைய வாய்ப்பிருப்பதாகவும் உலக சுகாதார மையத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
எனவே பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக அழியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்