புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (12:21 IST)

தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? - டிடிவி தினகரன் கேள்வி

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் வரும் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்  ஊரடங்கு நீடித்துவருகிறது.  மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக அரசு என்னதான் செய்து வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தொடர்ந்து கொரோனா தடுப்பு பணி பற்றி தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள்; முதலமைச்சர் தெரிவித்துவருகிறார்கள்.

முதலமைச்சர் முதல்  அதிகாரிகள் வரை குழம்பி, தடுமாறி வருவது ஏன்? தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது?  என  டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.