தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி வாழ வேண்டும்: விஜயகாந்த்


Suresh| Last Updated: வெள்ளி, 15 ஜனவரி 2016 (08:47 IST)
தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி வாழ வேண்டும் என்று கூறி தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

 

 
விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
பொங்கல் திருநாளிலிருந்தாவது எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி வாழ வேண்டும்.
 
மக்களின் நலன் விரும்பும் நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும்.
 
வெகு விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவு, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்கும் வகையில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :