1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (11:48 IST)

மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க: யோகாவில் கலக்கிய விஜயகாந்த்!

இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கியமான பிரபலங்கள், சாதாரண பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்று சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.


 
 
இதே போல் கடந்த ஆண்டும் சர்வதேச யோகா தினம் சிறப்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த முறை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினத்தை கடைபிடித்தார்.
 
அபொழுது விஜயகாந்த் செய்த யோகா இன்றளவும் இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்டுவருகிறது. அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: Red Pix