1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (23:40 IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக - அதிமுகனர் இடையே மோதல்

தமிழக முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் திமுகவினரும் அதிமுகவினரும் மோதிக்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் வேலைப்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது இதில், மக்களை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி, அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறினர். அப்போது, திமுக – அதிமுகனர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர்.