செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (17:40 IST)

சீருடை பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சீருடைப் பணியாளர்களுக்கான உடல்தகுதி தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நடக்க இருந்த உடல்தகுதித் தேர்வு நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.