திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sino
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:19 IST)

திமுக பேனரில் இனிமேல் உதயநிதி படம் இடம்பெறாது !

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் தனது கட்சியினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்று பெறுவட்ர்ஹை லட்சியமாகக்கொண்டு தொண்டர்கள் உழைக்க வேண்டும்.ல் அதிமுகவை நிராகரிப்போம் என ஒவ்வொருவரும் மனதில் அடிக்கோடிட்டுக்கொண்டால் வெற்றி நம் பக்கம்.


மேலும் திமுகவின் பதாகைகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் தனது படம் மட்டுமே இடம்பெற வேண்டும் ; வேறு யார் படமும் இடம் பெறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைவர் என்ற உடன்பிறப்புகளால் அழைக்கபடும்  உதயநிதியின்படம்  இடம்பெறாது என்பதால் திமுக இளைஞரணியினர் வருத்தத்தில் உள்ளனர்.