புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:36 IST)

முன்னாள் அமைச்சரை கைது செய்ய இரண்டு தனிப்படை!

வேலை வாங்கித்தருவதாக கூறி ₹3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை.
 
அவரின் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து அவரை கைது செய்ய திருச்சி விரைந்ததுள்ளது 2 தனிப்படை. தலைமறைவாகி உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். டிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.