செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (10:06 IST)

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்! மனைவி போலிஸில் புகார்!

திருச்சியில் குழந்தைகள் நல மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவர் தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் வெல் பேபி தடுப்பூசி மையம் என்ற பெயரில் குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ரமேஷ். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். அவரிடம் தன் மனைவி இல்லாடஹ் போது டாக்டர் ரமேஷ் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக மனைவி கண்டோண்ட்மெண்ட் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல் நிலையத்தினர் ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.