செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (16:50 IST)

தமிழக அமைச்சர்கள் மூவரின் துறைகள் மாற்றியமைப்பு!

3 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைப்பு!
 
தமிழகத்தில் 3 அமைச்சர்களிடம் இருந்த சில துறைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதன்படி, தொழில்துறை அமைச்சரிடம் இருந்த சர்க்கரை ஆலைகள், உழவர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
 
அது போல் போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும், அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.