1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today's corona vulnerability situation

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Today's corona vulnerability situation
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,99,925  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1859
ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 25,45, 178  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34, 686 
ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40, 971 ஆகும்.

தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  19391 பேர் சிகிசை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் 20 ஆயிரத்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு: கேரளாவில் உச்சம்!