தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனாவால் 1,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,510 ஆகும். கொரோனா பாதிப்பில் இருந்து 2004 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எதுவுமில்லை; இதுவரை கொரொனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38, 032 ஆகவுள்ளது..
சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

