இன்றைய பெட்ரோல் - டீசல் விலை என்ன??

petrol
Sugapriya Prakash| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (10:29 IST)
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
 
அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை தொடர்ந்து வருகிறது. லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.45 ஆகவும் உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :