97வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
கடந்த தொண்ணூற்று ஆறு நாட்களாக இந்தியாவில் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று தனது 97வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தொண்ணூற்று ஏழு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்றாலும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிந்தபின்னர் கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது