1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வில்லை என்றும், நேற்றைய விலையே இன்றும் தொடரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 107.45 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.52 எனவும் விற்பனையாகிறது.