1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold price in Tamilnadu

சவரனுக்கு ரூ.80 சரிந்த தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

Tamilnadu
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.35,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,475-க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
பிரதமரின் தாடியை கிண்டல் செய்து பேசுவது சரியல்ல! – காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!