Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. எஸ்.எம்.எஸ் அனுப்பி வரும் தமிழ்நாடு மின்வாரியம்..!

Written By Siva
Updated: புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:11 IST)
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்ததால் வித்தியாச தொகை குறித்த தகவல்களை தமிழக மின்சார வாரியம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ் தகவல் செல்லும். வாடகைக்கு குடியிருப்போருக்கு இது  தெரியவாய்ப்பில்லை. 
 
எனவே வாடகைக்கு குடியிருப்போர் தங்களின் வீட்டு உரிமையாளர்களை அணுகி வித்தியாச தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் தமிழக மின்வாரிய  இணையதளத்திலும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எல்லாரும் நேபாளத்துக்கு போங்க!... அமைச்சர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு...

அப்போ முகத்தை பார்ப்பாங்க!.. இப்ப கைய பாக்குறாங்க!.. ஜே.சி.டி பிரபாகர் பேச்சு!.

நான் ஒன்னு சொன்னேன்!. சரியா வராதுன்னு ஸ்டாலின் சொல்லிட்டார்!.. எல்.கே.சுதீஷ் பேட்டி...

நேபாள வெள்ளம்.. அதிஷ்டவசமாக குடும்பத்துடன் தப்பிய பிரபல நடிகர்..

வருங்கால பிரதமர் விஜய் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறதா? என்ன சொல்கிறது தவெக?

அடுத்த கட்டுரையில்
Show comments