வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:38 IST)

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி மரணம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி அம்மையார் கெளரவம்பாள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி அம்மையார் கெளரவம்பாள் (79) உடல்நலக்குறைவால் நேற்று இரவு இயற்கை எய்தினார். 
 
இன்று (4.4.19) அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டை தாலுக்கா செங்கப்படுத்தான்காடு அவரது இல்லத்தில் இருந்து இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.