1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (20:44 IST)

பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் செய்த நபர் !

பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் செய்த நபர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பதிவிட்டிருந்தார். இது வைரலாகி வருகிறது.

மும்பை மாநிலம் பால்கர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போ 6 அடி நீளமுள்ள  பாம்பை இரு கையில்  வைத்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடியுள்ளார். இதைப் பார்த்த விலங்கு நல ஆர்வவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.