திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (15:15 IST)

ஒரே ஜம்ப்... ஆற்றைக் கடந்த அழகான பூனை...வைரல் வீடியோ

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்குமே தனித்தன்மை உண்டு. அந்த வகையில்,பூனை மற்ற விலங்குகளைவிட மனிதர்களிடம் அதிகமாகப் பழகுகிறது. மனிதர்களும் செல்லமாக அதை வளர்க்கிறார்கள்.
இந்நிலையில், வெளிநாட்டில் பசுமை சூழ்ந்த அழகான ஒரு இடத்தில், பொசு பொசு முடியுடன் ஒரு பூனை, சிற்றோடையைக் கடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.