வியாழன், 6 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:49 IST)

தாய், மனைவிக்கு கோயில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த தாய் மற்றும் மனைவிக்கு ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோயில் கட்டியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தாய் மற்றும் மனைவி கோயிலுக்கு 101 லிட்டர் பா அபிஷேகம் செய்துள்ளார் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.