வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 10 மே 2020 (15:13 IST)

நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம்! – அரசு வெளியிட்ட பட்டியல்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் கடைகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் அறிவிப்பின்படி சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் செயல்பட கூடிய கடைகள் விவரங்கள்படி அனைத்து பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் ஸ்பா போன்ற அழகு சாதன நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 34 தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி செயல்படும் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு: