1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil actress united at kerala

ஒன்றிணைந்த தமிழ் நடிகைகள்! வைரலாகும் போட்டோ!

ஜோதிகா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தமிழ் நடிகைகள் சிலர் ஒன்று கூடினார்கள்.



 

அதில், ராதிகா, ஜோதிகா, லிஸி, அமலா, தபு, ஸ்ரீப்ரியா உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 


இந்தப் படங்களை ராதிகா, அவரது ட்விட்டரில் வெளியிட, அது இப்போது வைரலாகி வருகிறது.


 


கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள், ஒரு ரிசார்ட்டில் ஒன்று கூடி, வீக் எண்ட் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
இது புதுசு! பள்ளித் தேர்வு எழுத ஆதார் அட்டை கட்டாயம்